நமது வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்?
A முதல் Z வரை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கஷ்டமில்லாத காரியங்கள்!
என்னடா கஷ்டமில்லாத காரியங்கள் என்று 26 கருத்துகள், 26 போட்டோவை போட்டு திணித்து விட்டார்களே என்று நினைக்காதீர்கள். இவை அனைத்தும் படிக்க கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய உறுதுணை செய்பவை. கொஞ்சம் உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிச்சுதான் பாருங்களே.
A முதல் Z வரை கஷ்டமில்லாத காரியங்களை கடைபிடித்து உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தொகுப்பு: சோ.கார்த்திகேயன் வண்ணம்: சுடலை முத்து
நன்றி : நாணயம் விகடன் - 08.04.2016
No comments:
Post a Comment