ஜி மெயிலில் பாஸ்வேர்ட் மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஜிமெயில் முகவரி பயன்படுத்தும் பலரும் அவ்வப்போது எதிர்கொள்ளும் விஷயம் தான் கடவு சொல்லை மறந்து போவது, சிலர் மீண்டும் கடவு சொல்லை மீட்க முயற்சிப்பர் இன்னும் சிலர் புதிய அக்கவுன்டு ஒன்றை ஆரம்பித்து கொள்வர். இங்கு ஜிமெயிலின் பாஸ்வேர்டை எப்படி மீட்க வேண்டும் என பாருங்கள்..
சைன் இன்
முடிந்த வரை சைன் செய்து விட்டு கடைசியாக என்ன பிரச்சனை என்பதை கூகுளிடம் தெரிவிக்கலாம்
பாஸ்வேர்டு
அடுத்து உங்களது பிரச்சனையை தெரிவிக்க வேண்டும், இந்த பக்கத்தில் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டதாக குறிப்பிட வேண்டும்.
மின்னஞ்சல்
இங்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை என்டர் செய்யவேண்டும்.
பாஸ்வேர்டு
அடுத்து உங்களது பிரச்சனையை தெரிவிக்க வேண்டும், இந்த பக்கத்தில் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டதாக குறிப்பிட வேண்டும்.
பாஸ்வேர்டு
கடைசியாக பயன்படுத்திய பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். அடுத்து உங்களது மாற்று மின்னஞ்சல் முகவரி அல்லது போன் நம்பரை என்டர் செய்தால் வேலை முடிந்தது.
கடைசியாக பயன்படுத்திய பாஸ்வேர்டினை மறந்து விட்ட காரணத்தால் என்ன செய்ய வேண்டும். மாற்று மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட வில்லை, எனது போன் தொலைந்து போனதால் பழைய போன் நம்பரை மாற்றி புதிய நம்பரை வாங்கியுள்ளேன்.
ReplyDeleteமுதல் இரண்டு பாக்ஸ்-ல் I forget my password என்பதை கிளிக் செய்யுங்கள். தங்களது மின்னஞ்சல் முகவரியை மட்டும் கடைசி இரண்டு பாக்ஸ்-ல் டைப் செய்யுங்கள் நண்பரே!
Deleteபதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
ReplyDeleteதயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.