disalbe Right click

Tuesday, October 4, 2016

பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள்


பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் -  என்ன செய்ய வேண்டும்?

இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 ஆகும். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment