பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நமது உரிமை
நாட்டின் பிரதமர் அலுவலகத்தையும் பிரதமரையும் தொடர்பு கொள்வது எப்படி என்ற தகவல் நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய ஒன்று .
நமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வது எப்படி சட்டப்படி உரிமையோ அதை பயன்படுத்தி நாம் பிரதமரை அல்லது அவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும்.
பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. கடிதம், பேக்ஸ், இ.மெயில். பேஸ்புக், டுவிட்டர், வெப்சைட் மற்றும் மொபைல் மூலம் நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.
அப்படி தொடர்பு கொள்வதால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. மக்களை ஆட்சி செய்பவர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வசதியை அரசயலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
கடிதம்
பிரச்னை உள்ள மக்கள் அதன் தீர்வுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுத முடியும் அந்தக் கடிதம் அலுவலகத்தைச் சென்றடைவதுடன் அதில் பணியாற்றும் ஊழியர்கள் படித்து அதிகாரிகள் மட்டத்தில் கேட்க வேண்டிய விஷயமாக இருந்தால் அவர்களே அதற்கு தீர்வு காண்பார்கள்.
தவிர்க்க முடியாமல் பிரதமர்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டால்,. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். பிரதமருக்கு கடிதம் எழுத விரும்பினால்,
Prime minister office,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.
இணையம் :
நமது பிரதமர் நரேந்திரமோடி அவருக்காக உருவாக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு பேசும் பழக்கத்தை கொண்டுள்ளார். இணைய தளத்தின் மூலம் முதல்முறை கவனத்திற்கு யார் தகவல் கொடுத்தாலும் சமயம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி பேசுவார். அதன்படி பிரதமரின் இணையதளத்தை பயன்படுத்த விரும்புவோம் https://www.pmindia.gov.in/en/interact-with-honble-pm மற்றும் www.narendramodi.in ஆகிய இணையதள முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக அரசாங்க இணையதளத்தில் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://mygov.nic.in/signup லாகின் செய்ய வேண்டும்.
பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் ஒரு வேளை இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னை இருந்தால்
web Information manager,
south Block,
raisina hil,
New delhi, 110001 ( India ),
New delhi, 110001 ( India ),
Phone num - 91-1123012312 .
பேக்ஸ் - 91-11-23019545, 23016857.
இதைத்தவிர பிரதமரை பணம் செலவு செய்து தொடர்பு கொண்டு பேச முடியாதவர்கள், மிஸ்டுகால் கொடுத்து அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளும் வசதி கடந்த 2015ம் ஆண்டு மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 011-3006 3006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சமூக வலைத்தலங்கள்
நாட்டில் இதற்கு முன் இருந்த எந்த பிரதமரும் செயல்படுத்தாத வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தலங்கள் மூலம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வசதியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி
https://facebook.com/pmoindia மற்றும் https://www.facebook.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் டுவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள விரும்புவோர் https://twitter.com/PMOIndia மற்றும் http://twitter.com/narendramodi
இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம்.
* https:/www.youtube.com/user/narendramodi/abouut.
* http://www/weibo/com/u/5581682776,
* https://wwwin/linkedin/com/narendramodi/
* https://wwwin/instagram/com/narendramodi/
* narendramodi1234@gmail.com
இதனிடையில் சமீபத்தில் பிரதமரை பொதுமக்கள் எந்த சங்கடமும் இல்லாமல் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள புதியதாக செயலியை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி * https://play.google.com/store/apps/details?=com. narendramodiapp&hl=en என்ற லிங்கில் லாகின் செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வீட்டிற்கு கடிதம் எழுத விரும்புவோர்
honourable prime minister of india.
No-7, racecource road,
teenmurti marg area,
New delhi - 110 011.
மத்திய அமைச்சர்கள்
சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத்துறை அமைச்சர்
இ.மெயில் - 2009vidisha@gmail.com
அலுவலக முகவரி
No 8,
safdarjung lane,
New delhi 110 011
சமூக வலைத்தளம்
* https://teitter.com/sushmaswaraj
* https://www.facebook.com/sushmaswarajBJP
சுரேஷ்பிரபு
அலுவலக முகவரி
No 256-A,
railbhavan,
raisnaroad,
Newdelhi-110 011
செல்போன் எண் - 91-11-2338 9155,
இணையதளமுகவரி fora@rb.railnet.gov.in
வீட்டு முகவரி
B-21,
sadhana.
16th Road. ghar-west,
Mumbai -400052
Maharashtra,
India
* https://twitter.com/sureshprabhu/
* https://www.faceboo.com/railministersureshprabhu/
நன்றி : தினகரன் நாளிதழ் – 25.10.2016
No comments:
Post a Comment