குற்றவியல் வழக்குகள்
குற்றவியல்
வழக்குகளானது
1. அழைப்பாணை வழக்கு
என்ற Summons Case
2.பிடிகட்டளை
வழக்கு என்ற Warrant Case
3. சிறு குற்ற
வழக்கு என்ற Petty Case
என்று மூன்றுவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.அழைப்பாணை வழக்கு ( Summons Case)
குற்ற விசாரனை
முறைச் சட்டம் பிரிவு 2 (W)ன் படி அதிகபட்சமாக
இரண்டு ஆண்டுகள் வரை தண்டணை வழங்கப்படுகின்ற (பிடிகட்டளை அல்லாத) வழக்குகளை
அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
2.பிடிகட்டளை வழக்கு ( Warrant Case )
குற்ற விசாரனை
முறைச் சட்டம் பிரிவு 2 (X)ன் ப்டி, மரண தண்டணை அல்லது ஆயுள் தண்டணை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு
மேற்பட்ட தண்டணை வழங்கப்படுகின்ற வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
3.சிறு குற்ற வழக்குகள் ( Petty Case )
குற்ற விசாரனை
முறைச் சட்டம் பிரிவு 206(2)ன் படி 1000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் மட்டுமே விதித்து தண்டிப்பதற்குரிய குற்றங்களைப் பொறுத்த ஒரு வழக்கு சிறு குற்ற
வழக்கு ஆகும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.04.2017
No comments:
Post a Comment