தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005,ன் கீழ் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நகல்கள் பெற முடியாது. அதற்கு வேறு வழி உள்ளது.
ஏன் பெற முடியாது? அப்படி என்றால் நீதிமன்றங்களில் நகல்கள் பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தந்துள்ள கீழ்க்கண்ட தீர்ப்பு பதில் அளிக்கிறது.
பதிவு எண்: 5828
இது போன்ற அரிய, பல தீர்ப்புகளின் நகல்களைப் பெற......
https://rtigovindaraj.blogspot.in/ க்கு வருகை தாருங்கள்.
நன்றி : A Govindaraj Tirupur
No comments:
Post a Comment