நமது நாட்டில் மக்களுக்கு மிகவும் தேவையானதாகவும், மிகவும் பிஸியாகவும் இருக்கக்கூடிய அலுவலகங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகமும் ஒன்று. இந்த அலுவலகங்களுக்கு நாம் நேரில் சென்றுதான் எல்லா சேவைகளையும் பெற வேண்டும் என்பதில்லை.
➽ என்னென்ன வி ஐ பி நம்பர்கள் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள
➽ லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன் செய்ய
➽ உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலைமை தெரிந்து கொள்ள
➽ ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துவதற்கு
➽கன்டக்டர் உரிமம் புதுப்பிப்பதற்கு
➽புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன் செய்வதற்கு
➽ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கு
➽லோன் ஹைபோதிகேஷன் ஆர். சி புக்கில் இருந்து எடுப்பதற்கு, எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள
➽வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் அறிந்து கொள்ள
மேற்கண்ட அனைத்தும் எல்லாம் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இனிமேல் எல்லாமே நம் கையில், புரொக்கர் தேவையில்லை! பயன்படுத்துங்கள், பலன் பெறுங்கள்.
1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -
2.தொடக்க வாகன பதிவு எண் -
Today What Number Series in your RTO -
3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -
4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -
5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் -
Online Appointment Booking for Road Test -
6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries
********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment