சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காதது உட்பட்ட 6 குற்றங்களுக்கு மட்டுமே
டிரைவிங் லைசென்சை சஸ்பெண்ட் செய்யலாம் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்சை சஸ்பெண்ட் செய்யலாம் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களின் டிரைவிங் லைசென்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரால் அனுப்பப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தற்போது தடை விதித்துள்ளது.
⧭ குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள்
⧭ அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள்
⧭ அதிக எடையுடன் வாகனம் ஓட்டுபவர்கள்
⧭ அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள்
⧭ சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வோர்,
⧭ சிக்னலை மதிக்காதவர்கள்
என்று 6 விதிமீறல்களுக்கு மட்டுமே லைசென்சை சஸ்பெண்ட் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது.
********************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment