உரிமம் புதுப்பிக்க முடியாமை காரணமாக எனது www.whatdodo.com இணையதளம் செயல் இழந்துவிட்டது. எனவே, என்ற www.selvampalanisamy.com இந்த புதிய பெயரில் அதே இணையதளத்தை செயல்பட வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டேன். பெயர் மட்டும்தான் மாற்றம். வேறு ஏதும் மாற்றமில்லை. பழைய இணையதளத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த புதிய இணையதளத்திற்கும் தொடர்ந்து வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி!
************************************************ செல்வம் பழனிச்சாமி - 22.12.2017
No comments:
Post a Comment