பேஸ்புக் தந்துள்ள வசதிகள்
பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் இன்று யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. பேஸ்புக் எதையும் நமக்கு சாத்தியமாகிவிட்டது. சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அவர்களுக்குக்காகத்தான் இந்தப் பதிவு. அடுத்து வரும் செய்திகளில் இருக்கும் சில குறிப்புகளைக் கொண்டு பேஸ்புக்கில் நீங்கள் உங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம்.
1 உங்களது முகநூலில் ப்ளான்க் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்ய @[3:3:] என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
2 உங்கள் முதநூல் பக்கத்திற்கு விருப்ப அழைப்புகளை பலருக்கு ஒரே க்ளிக் மூலம் மேற்கொள்ள முடியும். இதை மேற்கொள்ள உங்கள் முகநூல் பக்கத்திற்கு
சென்று இன்வைட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், அங்கு F12 பட்டனை க்ளிக் செய்து கீழே கொடுப்பட்டிருக்கும் குறியீடுகளை பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர்களுக்கு
அழைப்பு சென்று விடும் var inputs = document.getElementsByClassName(‘uiButton _1sm');
for(var i=0; i
3 ஒரே க்ளிக் மூலம் போட்டோ ஆல்பங்களை பதிவிறக்கம் செய்ய Facebook2zip.com என்ற செயலி தேவைப்படும், இதை பதிவிறக்கம் செய்ய http://ww38.facebook2zip.com க்ளிக் செய்யவும். அடுத்து இந்த செயளி மூலம் லாக் இன் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆல்பத்தை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது
4 உங்கள் பேஸ்புக் ப்ரோபைலில் பிரபலமானவர்களை
போல் போஸ்ட் செய்ய முடியும். இதை மேற்கொள்ள The Wall Machine என்ற தளத்திற்கு சென்றால் போதுமானது.
5 பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக மாற்ற www.pixable.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018
No comments:
Post a Comment