மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ்களில் இருக்கின்ற பெயர், பிறந்த நாள், ஜாதி மற்றும் ஏனைய தவறுகளைத் திருத்த விண்ணப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்று மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். அது பற்றிய கடிதத்தை இணையத்திலிருந்து எடுத்து கீழே பதிவிட்டுள்ளேன். படித்து பயன் பெறுங்கள்!
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.02.2018
நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Counsel Sree
No comments:
Post a Comment