வருவாய்த்துறை அதிகாரி மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு வருவாய்த்துறை மாற்றம் செய்திருந்து, அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே வைக்க அதனிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேவையும், இழப்பீடும் கோரலாம்.
ஆதாரம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: 39/2015 தீர்ப்பு நாள்: 19/10/2016
நுகர்வோர் நீதிமன்ற ஆணை நகல்
நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்களுக்கு.
No comments:
Post a Comment