பென்சன் தொகை பெற யாருக்கு உரிமை உள்ளது?
திருமணமான ஒரு அரசு அதிகாரி இறந்துவிட்டார்.
அவரது பென்ஷன் தொகையை பெற, அவரது மனைவி அரசி்டம் விண்ணப்பித்தார்.
அரசாங்கமும் அவரது விண்ணப்பத்தை பரிசீலணை செய்து ஒப்புதல் அளித்தது.
எனக்கும் பங்கு வேண்டும்!
இந்நிலையில் இறந்த அரசு அதிகாரியின் தாய் தனக்கும் அந்த பென்ஷன் தொகையில் பங்கு வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
ஆளுக்குப் பாதியாக வச்சிக்கோங்க!
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 50% பென்ஷன் தொகையை தாயாருக்கும், 50% பென்ஷன் தொகையை மனைவிக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் இறந்த அரசு அதிகாரியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தார். இந்த வழக்கினை நீதியரசர்கள் A.R.Daue மற்றும் L.Nageswara Rao ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குடும்ப பென்ஷன் சட்டப் பிரிவின் (Family Pension Scheme 1964 and Subclause -
f)-ன் கீழ் திருமணமாகாத ஒருவர் இறந்துவிட்டால்,
அவரது பென்ஷன் தொகை அவரது தாயாருக்கு வழங்கப்படும். அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவரது மனைவிக்கு மட்டுமே பென்ஷன் தொகை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தது.
Supreme Court, Nitu Vs Sheela Rani 2016,
Decided on 28.09.2016
Thanks to Lawyers Line - December 2016
சட்டம் சார்ந்த அருமையான பதிவுகள், தீர்ப்புகள் என்று சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு தந்து கொண்டிருக்கும் லாயர்ஸ் லைன் பத்திரிக்கை நிர்வாகத்திற்கு நன்றி.
பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அருமையான இந்த புத்தகமானது மாதாமாதம் வெளிவருகிறது. சட்டம் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார் இதன் ஆசிரியர் திரு வெ.குணசேகரன் அவர்கள். உங்களது சட்ட அறிவை வளர்த்துக் கொள்ள நீங்களும் இந்த புத்தகத்தின் சந்தாதாரர் ஆகுங்கள்.
By Credit / Debit Card | You can Pay by Credit / Debit Card Online | |
For RENEWAL SUBSCRIPTION
| ||
By Cheque / DD | Cheque/D.D/M.O in favour of : LAWYERS LINE | |
Send your Cheque / Demand Draft / Money Order to the following address
72/3, Anand Apartments 100 Ft. Road, Vadapalani Near Vadapalani Signal Chennai - 600 026, Tamil Nadu,India. Phone No : 044 - 23 65 00 44 Mobile No : 098416 07006 E - mail :: subscription@lawyersline.net | ||
By Bank Deposit | You can deposit amount directly to the following Bank Account | |
Account Name : LAWYERS LINE
Account No. : 149202000000797Bank Name : Indian Overseas Bank, Branch : K.K. Nagar, Chennai, India. | ||
Doorstop Service | Doorstep service available in chennai city only | |
Do call our office at 044-23650044 or 9841607006, our executive
will come and collect in your doorstep by fixing an appointment with you. And this service available only in chennai city. |
***************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி , 15.06.2019
No comments:
Post a Comment