பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வது எப்படி?
பிரதமரின் நேரடி
பணியாளர்களையும், பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் உள்ளடக்கியது பிரதமர் அலுவலகம். இதன்
நிர்வாக தலைவராக பிரதமரின் முதன்மை செயலர்
இருப்பார். தற்போது இந்த
பதவியில் நிரிபேந்திர மிஸ்ரா
உள்ளார்.
இந்நிலையில், அவசர
காலங்களில் உதவிக்கு பிரதமர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முகவரிகள், தொலைபேசி எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலக
முகவரி:
152, தெற்கு பிளாக்,
ரைசினா
ஹில்,
புதுடில்லி - 110011.
போன்:+91-11-23012312,
23018939
பேக்ஸ்:
+91-11-23016857
பிரதமரின் வீட்டு
முகவரி:
7, ரேஸ்கோர்ஸ்ரோடு,
புதுடில்லி-110001
போன்:+91-11-23911156,23016060
பேக்ஸ்:
+ 91-11-23018939
பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள
முகவரி
அறை
எண்-
10,
பார்லிமென்ட் வளாகம்,
புதுடில்லி-110001
போன்:+91-11-23017660
பேக்ஸ்:
+91-11-23017449
பிரதமர் அலுவலக
இணை
அமைச்சர்:
ஜிதேந்திரா சிங்
மொபைல்:
+91 - 11-23010191, +91-11-23013719
பேக்ஸ்:
+91-11-23017931
தேசிய
பாதுகாப்பு ஆலோசகர்:
திரு அஜித் தோவல்
போன்:+91-11-23019227
பிரதமரின் முதன்மை செயலர் :
திரு நிரிபேந்திர மிஸ்ரா
போன்:+
91-11-23013040
பிரதமரின் செயலர்,
திரு பாஸ்கர் குல்பே
போன்:
+91-11-23010838
பிரதமரின் தனிச்செயலர்
திரு சஞ்சீவ் குமார் சிங்லா
போன்:+91-11-23012312
பிரதமரின் தனிச்செயலர்
திரு ராஜீவ் தொப்னோ
போன்:+91-11-23012312
பிரதமர் அலுவலகத்தின் தகவல்
மற்றும்
தொலைநுட்பத்திற்கான சிறப்பு பணியில் உள்ள
அதிகாரி
திரு ஹிரேன் ஜோஷி
. போன்:+91-11-23014208
நன்றி : தினமலர் நாளிதழ் – 08.06.2019
No comments:
Post a Comment