அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசு மருத்துவ பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் பணிபுரியும் இயக்குநரகம்
மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையிடம் அனுமதி (No Objection Certificate) பெற்றுதான் வெளிநாடு செல்ல வேண்டும்.
அவ்வாறு NOC பெறுவதற்கான படிவங்களின் தொகுப்பு இந்த லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.
.படிவங்கள் அனைத்தும் zip பைலாக உள்ளதால், லேப்டாப் உதவியுடன் Google Drive-ல் இருந்து download செய்து கொள்ளவும்.
குறிப்பு : இந்த படிவங்களை தேவைக்கேற்ப
சற்று மாற்றியமைத்து,
மற்ற துறையில் பணிபுரியும் பணியாளர்களும் உபயோகப்படுத்தி
கொள்ளலாம்.
No comments:
Post a Comment