சங்கங்கள் பதிவு சம்பந்தமான கட்டணங்கள்
நமது தமிழ்நாட்டில் சங்கம் என்று ஓண்ரு ஆரம்பிக்கப்பட்டால் அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதனை பராமரித்து வரவேண்டும். இதற்காக அதன் ஒவ்வொரு செயலுக்கும், பதிவுத்துறையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி கீழே காணலாம்.
********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.02.2020
No comments:
Post a Comment