தமிழ்நாட்டு நீதிமன்றங்கள்
ஒரு அரசாங்கத்தின் அடிப்படையான பணிகளில் நீதித்துறை முக்கியமானதாகும். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் கொள்கையாகும். நீதித்துறையானது மிக சுதந்திரமாக, யாருடைய தலையீடுமின்றி, வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும்.
நமது நாட்டில் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து நீதிமன்றங்களும் இயங்குகின்றது.
நமது தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் பெயர்கள், அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் அதிகாரங்கள் பற்றிய விபரங்களைத் (2003-2006 கொள்கை விளக்கக் குறிப்பு மூலம்) தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
*************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 10.02.2020
No comments:
Post a Comment