தமிழகம் முழுவதும் Regional Transport Office எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 07.01.2017 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள் பற்றிய விவரம்:
💥 இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - ரூ.500
💥 இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்
- ரூ.200
💥 இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.300
💥 இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஓராண்டு காலம் கடந்து புதுப்பித்தல்
- ரூ.1000
💥 இருச்சக்கர வாகன பதிவு - ரூ.50
💥 கார் மற்றும் ஆட்டோ பதிவு - ரூ.300
💥 கனரக வாகனம் பதிவு - ரூ.1,500
💥 ஆட்டோ புதுப்பித்தல்
- ரூ.625
💥 ஆட்டோ காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.3,000
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.01.2018