disalbe Right click

Saturday, July 31, 2021

திருமண மண்டபம் கட்டுவதற்கான நிபந்தனைகள் Marriage hall - Rules and Regula...


திருமண மண்டபம் கட்டுவதற்கான நிபந்தனைகள்

Friday, July 30, 2021

பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தற்போது தகவல் ஆணையம் பின்பற்றும...


பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க
தற்போது தகவல் ஆணையம் பின்பற்றும் வழி சரியா?

Thursday, July 29, 2021

நமது வங்கி அக்கவுண்டில் இருந்து வேறு யாரும் பணம் எடுத்தால் என்ன செய்ய வே...


நமது வங்கி அக்கவுண்டில் இருந்து 
வேறு யாரும் பணம் எடுத்தால் 
என்ன செய்ய வேண்டும்? 
எந்த எண்ணில் புகார் அளிக்க வேண்டும்? 

Monday, July 26, 2021

How to take action for Online Sales Fraud ஆன்லைன் விற்பனை மோசடி எப்படி ந...


ஆன்லைன் விற்பனை மோசடி;
 எப்படி நடவடிக்கை எடுப்பது?

Sunday, July 25, 2021

அரசு ஊழியர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு அசையா சொத்தை வாங்க முடியுமா? Govt. S...


அரசு ஊழியர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு
அசையா சொத்தை வாங்க முடியுமா?

Saturday, July 24, 2021

Thursday, July 22, 2021

About Auction Property ஏலத்திற்கு வந்த சொத்தை கண்ணை மூடிக் கொண்டு வாங்கு...


ஏலத்திற்கு வந்த சொத்தை கண்ணை மூடிக் கொண்டு வாங்குவது சரியா? தப்பா?

Wednesday, July 21, 2021

அடமான சொத்து ஏலத்துக்கு கொண்டு வருகின்ற வங்கி நடைமுறை Mortgaged property...


அடமானம் வைக்கப்பட்ட அசையாச் சொத்தை 
ஏலத்துக்கு கொண்டு வருகின்றபோது
வங்கிகள் பின்பற்றும் நடைமுறை 

Saturday, July 17, 2021

How to get permission to build a house வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?


வீடு கட்ட அனுமதி எங்கு பெற வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

YouTube Channel Beginners Tips in Tamil புதுசா யூடியூப் சானல் ஆரம்பிச்ச...


புதுசா யூடியூப் சானல் ஆரம்பிச்சி இருக்குறவங்க
தங்களோட சானல் வளர்ச்ச்சிக்கு என்னென்ன செய்யணும்? 
என்னென்ன செய்யக்கூடாது? பற்றி  
என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள் 
டிப்ஸாக உங்கள் பார்வைக்கு.

Friday, July 16, 2021

How to get a Legal Heir Certificate from E sevai Centre இ சேவை மையம்-வார...


இ சேவை மையத்தின் மூலம் 
வாரிசு சான்றிதழ் பெற 
என்ன செய்ய வேண்டும்? 
அதற்கு என்னென்ன சமர்ப்பிக்க வேண்டும்? 
பற்றிய எனது நேரடி அனுபவம்.

Thursday, July 15, 2021

How to get Death Certificate - My experience in Tamil இறப்புச்சான்றிதழ்...


மருத்துவமனையில் இறந்த ஒருவரது 
இறப்புச் சான்றிதழைப்  பெற  
என்ன செய்ய வேண்டும்? 
எனது நேரடி அனுபவம்

Tuesday, July 13, 2021

How to start a Association in Tamil சங்கம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்?


சங்கம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? 
அதற்கு எத்தனை பேர் வேண்டும்? 
அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டுமா? 
பதிவு செய்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும்? 
இதனால் என்ன பயன்?

Monday, July 12, 2021

கிராம வரைபடம் பெற ஆர்.டி.ஐ.-ன் கீழ் மனு எழுதுவது எப்படி? How to get Vill...


கிராம வரைபடத்தைப் பெற 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 
மனு எழுதுவது எப்படி? 
மாதிரி மனு இணைக்கப்பட்டுள்ளது

Sunday, July 11, 2021

How to solve a case in my experience கோர்ட்டுக்கு போக இருந்த வழக்கை நான்...


கோர்ட்டுக்கு போக இருந்த ஒரு வழக்கை,
திசை திருப்பி, இரு தரப்புக்கும் சாதகமாக
நான் தீர்த்து வைத்தது எப்படி? - விளக்கம்

Friday, July 9, 2021

Property rights - Illegitimate child - Tamil சட்ட விரோத உறவு மூலம் பிறந...


சட்ட விரோத உறவு மூலம்  பிறந்த குழந்தைக்கு 
சொத்துரிமை உண்டா? - விளக்கம்

Legal Heir in Property in Tamil சொத்தில் முதல் நிலை வாரிசுகள்


சொத்துக்களில் பங்கு பிரிக்கும் போது முதல் நிலை வாரிசுகளுக்குள் எப்படி பங்கு பிரித்துக் கொள்வது? இந்து வாரிசுரிமைச் சட்டம் - முழு விளக்கம்

Thursday, July 8, 2021

About Second Marriage in Tamil இரண்டாவது திருமணம் பற்றி


முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யும் ஆண்கள்!  
ஏன் அவர்கள் தண்டனைக்குள்ளாகவில்லை?.
இரண்டாவது திருமணம் பற்றி சட்டம் என்ன சொல்கிறது? 
அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால்....?

Tuesday, July 6, 2021

Third Party Information in RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் - மூன்றாம் த...


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பிரிவு 11
மனுதாரர் மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்களைக் கேட்டால்
பொது தகவல் அலுவலர் என்ன செய்ய வேண்டும்?

Saturday, July 3, 2021

Is will good or not good Tamil உயில் நல்லதா? கெட்டதா? - விளக்கம்


உயில் எழுதுவதில் உள்ள பிளஸ் பாயிண்டுகள் என்ன? மைனஸ் பாயிண்டுகள் என்ன? உயில் நல்லதா? கெட்டதா? விளக்கம்

Friday, July 2, 2021

How to apply Prohibition petition to the Sub Registrar-Tamil சார் பதிவா...


நமது சொத்துக்களை பிறர் மோசடியாக பதிவு செய்யாமலிருக்க சார் பதிவாளருக்கு தடை மனு எழுதுவது எப்படி?

Thursday, July 1, 2021

How to take action By RTI act Tamil பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை - ...


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் மனுதாரர் செய்ய வேண்டியது என்ன? விளக்கம்

Tuesday, June 29, 2021

Sunday, June 27, 2021

Saturday, June 26, 2021

what is Jamapandhi in Tamil ஜமாபந்தி என்றால் என்ன அதன் பயன் என்ன? ஆன்லைன...


ஜமாபந்தி என்றால் என்ன?
அதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்?
ஆன்லைன் மூலம் ஜமாபந்தியில் அப்ளை செய்வது எப்படி?

Friday, June 25, 2021

Fraud Deed Solution - No need Court மோசடி பத்திரம் - கோர்ட்டுக்கு போக வே...

பதிவுத்துறை  அதிகாரிகளே நடவடிக்கை எடுத்து மோசடி பத்திரத்தை ரத்து செய்ய முடியும்.  சிவில் கோர்ட்டுக்கு போக வேண்டியதில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு

Wednesday, June 23, 2021

How to write RTI First Appeal Petition - Tamil தகவல் அறியும் உரிமைச் சட்...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன் கீழ்,
முதல் மேல்முறையீட்டு மனு எழுதுவது எப்படி?

Tuesday, June 22, 2021

How to write RTI Petition in Tamil தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ...


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு எழுதுவது எப்படி?
- மாதிரி விண்ணப்பத்துடன் கூடிய வீடியோ.

About Release Deed in Tamil - விடுதலைப் பத்திரம் பற்றிய முழுமையான தகவல்க...

விடுதலைப் பத்திரம் என்றால் என்ன? இதனை எதற்காக, எப்போது, யார் பயன்படுத்துகின்றனர்? இதனை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

Monday, June 21, 2021

Online Complaint to Pollution Control Board - Tamil மாசுக்கட்டுபாடு வாரி...


மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பணிகள், அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்க  உதவும் இணையதள லின்க் இணைப்பு

Sunday, June 20, 2021

How to take E Pass for Marriage - Tamil வெளி மாவட்டங்களுக்கு திருமணத்திற...

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் பெயர்கள், பயணங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள், வெளி மாவட்டங்களுக்கு திருமணத்திற்கு செல்பவர்கள் இபாஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

Punishment or Transfer - Police Dept., தவறு செய்யும் காவல்துறையினர்க்கு...

தவறு செய்கின்ற காவல்துறையினர்க்கு தண்டணை வழங்காமல் ஆயுதப்படைக்கு மாற்றுகிறார்களே, அது என்ன தண்டணையா? - விளக்கம்

Saturday, June 19, 2021

RTI Act - Not following by TI Commissioners - Tamil ஆர்டிஐ சட்டத்தை தகவல...

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சட்ட திட்டங்களை செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள
    தகவல் ஆணையர்களே
    அவற்றை பின்பற்றுவதில்லை
    என்பது பற்றிய விளக்கம்.

Thursday, June 17, 2021

RTI Act 2005 in Tamil - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன் என்ன? இதன் அதிகாரங்கள் என்ன? அதிலுள்ள சட்டப் பிரிவுகளின் முக்கியத்துவம் என்ன? இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கம். பிரிவு 6(1), பிரிவு 19(1) மற்றும் பிரிவு 19(3)க்குரிய மாதிரி மனுக்கள் இணைப்பு

Tuesday, June 15, 2021

what is Rectification Deed - Tamil பிழை திருத்தப் பத்திரம் பற்றிய விளக்கம்


பிழை திருத்தப் பத்திரம் என்றால் என்ன? பத்திரம் பதிவு செய்பவர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்? எதையெல்லாம் பிழை திருத்த பத்திரம் மூலம் சரி செய்ய முடியும்? எதையெல்லாம் சரி செய்ய முடியாது? பற்றிய விளக்கம்

Monday, June 14, 2021

How to how to Cancelled sim card in tamil மோசடியாக பிறர் பெற்ற சிம்கார்ட...

நமது ஆதார் எண்ணை வைத்து பெறப்பட்ட சிம்கார்டுகளின் எண்களை தெரிந்து கொள்ள, அவற்றுள் தேவையில்லாதவற்றை அகற்ற, நமக்குத் தெரியாமல் நமது பெயரில் பிறர் பெற்றுள்ள சிம் கார்டுகளை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்? அதற்கான இணையதள லின்க் https://tafcop.dgtelecom.gov.in/

Wednesday, June 9, 2021

Sunday, June 6, 2021

வாகன விபத்து இழப்பீடு பெற என்ன செய்ய வேண்டும்?

எளிய தமிழில், முழு விளக்கம்!

Saturday, June 5, 2021

பல்கலைக்கழக பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் அறிவிப்பு

போலி சான்றிதழ், தவறான தகவல்கள், அளித்து பணி நியமனம் பெற்றிருந்தாலோ அல்லது பணி நியமனத்துக்காக மதம் மாறியிருந்தாலோ அவர்கள் உடனடியா பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி அளிக்க வேண்டும்.   

Wednesday, June 2, 2021

கோர்ட்டுக்கு போக இருந்த வழக்கை திசைதிருப்பி நான் தீர்வு கண்டது எப்படி?

இப்படியும் வழக்கில் தீர்வு காணலாம்!

Monday, May 31, 2021

கருணை அடிப்படையில் அரசு வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

இது சம்பந்தமான இரண்டு அரசு கடிதங்கள் மற்றும் இரண்டு அரசானைகள் டவுன்லோடு செய்து கொள்ள டெஸ்கிரிப்ஷனில் லின்க்குகள் இணைக்கப்பட்டுள்ள விரிவான வீடியோ

Tuesday, May 18, 2021

வழக்கறிஞர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்

வழக்கறிஞர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்

வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்களது 15.05.2021 முகநூல் பதிவு
முகநூல் நண்பர் ஒருவர் அனைவரது கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று பதிவிடுகிறீர்கள். இதேபோல் வழக்கறிஞர்கள் பற்றி பதிவிட முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக எனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே பதிவு செய்துள்ளேன்.
  • வக்கீல்களிடமும், டாக்டர்களிடமும் உண்மையை சொல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
  • அப்படி கூறினால்தான் வழக்கறிஞர்கள் தொழில் ரீதியாக நல்ல முறையில் செயல்பட முடியும்.
  • வழக்கறிஞர்களிடம் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லும் நீங்கள் மட்டும் பொய் நீதிமன்றத்தில் பொய் சொல்லலாமா? என்று சிலர் விதண்டாவாதம் செய்வதுண்டு.
  • கவிஞர்களும், வழக்கறிஞர்களும் பொய் சொல்ல அனுமதி உண்டு என பொதுவாக ஒரு கருத்து நடைமுறையில் உள்ளது. கவிதை நடைக்காக கவிஞர்கள் உண்மைக்கு மாறானவற்றை சொல்வதுண்டு.
  • ஆனால் கவிஞர் பொய் சொல்வதற்கும், வழக்கறிஞர்கள் பொய் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
  • சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் போது, அந்த சாட்சியின் உணர்ச்சியை தூண்டி விட்டு, அவரிடமிருந்து உண்மை வரவழைப்பதற்காக, ஒரு சாட்சி குற்றம் செய்யவில்லை என்று தெரிந்திருந்தும், நீங்கள்தான் அதை செய்தீர்கள் என்று பொய்யாக கூறுவதுண்டு.
  • இதனால் கோபமடையும் சாட்சி, அந்த குற்றத்தை நான் செய்யவில்லை, அவன்தான் செய்தான் என்று உண்மைக் குற்றவாளியின் பெயரை சொல்ல வாய்ப்பு இருப்பதால் வழக்கறிஞர்கள் பொய்களை சொல்லி உண்மையை கண்டறிய இத்தகைய பொய்கள் கூறப்படுகிறது.
  • சாட்சிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க வழக்கறிஞர்கள் பொய் பேசுவதை சட்டம் அனுமதிக்கிறது.
  • இல்லை என்றால் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடுவர். அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிடுவர்.
  • வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 29 ன்படி பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே மற்றவர்களுக்காக வாதாட முடியும்.
  • அவர்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமை உடையவர்கள்.
வழக்கறிஞர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளது.
  • நீதிமன்றத்தில் வழக்காடும் போது கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
  • அதேசமயம் தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு சட்ட அதிகாரி மீது ஏதேனும் கடுமையான குற்றச்சாட்டு இருந்து அதற்கு ஆதாரமும் இருக்கும்போது அதனை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் உரிமையும், கடமையும் வழக்கறிஞர்களுக்கு உள்ளது.
  • ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற அதிகாரியாக கருதப்படுவார். நீதிமன்றத்திற்கு எப்போதும் மரியாதை கொடுக்க வேண்டும்.
  • ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அந்த நீதிபதியிடமோ, வேறு நீதிபதிகளிடமோ அந்த வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான தனிப்பட்ட தொடர்பும் வைக்கக்கூடாது.
  • எதிர்கட்சி வழக்கறிஞரிடமோ, எதிர்கட்சிக்காரரிடமோ தவறான முறையிலும், சட்ட விரோதமான முறையிலும் நடந்து கொள்ளக்கூடாது.
  • அதேபோல் தனது கட்சிக்காரர் சட்ட விரோதமான முறையில் நடக்க முயற்சிப்பதையும், நீதிக்கு புறம்பாக செயல்பட முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும்.
  • தவறான வழிமுறைகளை பின்பற்றச் சொல்லும் கட்சிக்காரருக்கு வாதாட வழக்கறிஞர்கள் மறுக்கலாம்.
  • அத்தகைய விஷயங்களில் கட்சிக்காரர் சொல்லும் தவறான முறைகளை பின்பற்றாமல் தானே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
  • உறவினர்களான நீதிபதிகள் முன் விசாரணைக்கு ஆஜராகக்கூடாது.
  • பொது இடங்களில் வழக்கறிஞர்களுக்கான ஆடை அணியக்கூடாது.
  • தான் நிர்வாகக்குழுவில் உள்ள நிறுவனத்திற்காக ஆஜராகக்கூடாது.
  • தனக்கு பணத் தொடர்பு உள்ள வழக்குகளில் ஆஜராகக்கூடாது.
  • சட்ட நடவடிக்கை சம்மந்தமாக வழக்கறிஞரின் கட்சிக்காரருக்கு தேவைப்படும் போது, வழக்கறிஞர் அவருக்கு உத்தரவாதியாகவோ அல்லது அவரது உத்தரவாதம் பற்றி சான்று கொடுக்கவோ கூடாது.
  • ஒரு வழக்கறிஞர் தனக்கு அதிக பரிச்சயம் இல்லாத துறையில் வரும் வழக்குகளை அவற்றில் பரிச்சயம் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை உண்டு.
  • கட்சிக்காரருக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வது வழக்கறிஞர்களின் முக்கிய கடமை.
  • வழக்கில் எப்படி வாதட வேண்டும், என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உண்டு.
  • வழக்கறிஞர்களுக்கு நேர்மைதான் முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.
  • தைரியம் என்பது ஒரு வழக்கறிஞருக்கு உள்ள மிகப்பெரிய ஆயுதம். இது ஆழ்ந்த சட்ட அறிவு மற்றும் நேரடி அணுகுமுறை ஆகியவற்றின் மூலமாக வலுப்படுத்தலாம்.
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகும் முன் வழக்கு பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
  • விவேகம் ரொம்ப முக்கியம்.
  • பேச்சுத்திறமை வழக்கறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமையாகும்.
  • Decision making என்னும் முடிவு எடுக்கும் திறன் வழக்கறிஞர்களுக்கு ரொம்ப முக்கியம்.
  • எந்த சமயத்திலும் பக்குவமாக நடந்து கொள்ளும் திறமை வழக்கறிஞர்களிடம் இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் மீதான தொழில் விதிமுறை மீறல்கள் மற்றும் ஒழுங்கினம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழு ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலிலும் உள்ளது.
வழக்கறிஞர்கள் தவறிழைத்தற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய முறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க தடை ஏதுமில்லை.
வழக்கறிஞர் Dhanesh Balamurugan அவர்களுக்கு நன்றி!