disalbe Right click

Sunday, January 30, 2022

170. இலவச வீட்டு மனைப் பட்டா பற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய அதிர...


இலவச வீட்டு மனைப் பட்டா 
அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் 
வழங்கியுள்ள அதிகாரங்கள் 

170. ஊரக வளர்ச்சித்துறை - 59 கோடி ரூபாய் ஊழல்! சிக்கிய மாவட்ட அதிகாரிகள்!


ஊரக வளர்ச்சித்துறை 

59 கோடி ரூபாய் ஊழல்! 

சிக்கிய மாவட்ட அதிகாரிகள்!

Friday, January 28, 2022

168. உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களுக்கான தகுதிகள் என்ன?


உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கு
என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
என்னென்ன தகுதிகள் இருக்கக்கூடாது?

Thursday, January 27, 2022

167. பத்திரப்பதிவு அலுவலர்கள் 84 பேர் சஸ்பெண்ட். முறைகேடு பத்திரங்களை பத...


முறைகேடு பத்திரங்களை பதிவு செய்தவர்கள் கலக்கம்!

Wednesday, January 26, 2022

166. பெண்களின் சொத்து - சட்டம் என்ன சொல்கிறது? About Women Property


திருமணமான பெண்களின் சொத்து
திருமணமாகாத பெண்களின் சொத்து 
விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள 
பெண்களின் சொத்து பற்றி
சட்டம் என்ன சொல்கிறது?

Monday, January 24, 2022

தபால்துறை மூலமாக ஐடெண்டி கார்டு பெற, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?


தபால்துறை மூலமாக ஐடெண்டி கார்டு பெற,
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

Saturday, January 22, 2022

164. 1956வது வருசத்துக்கு முன் இறந்த தந்தையின் சொத்திலும் பெண்களுக்கு சம...


1956வது வருசத்துக்கு முன் இறந்த
தந்தையின் சொத்திலும்
பெண்களுக்கு சமபங்கு உண்டு!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Friday, January 21, 2022

163. கோப்பு காணவில்லை என்று தகவல் வழங்க பொது தகவல் அலுவலர் மறுக்கலாமா? ம...


கோப்பு காணவில்லை என்று தகவல் வழங்க
பொது தகவல் அலுவலர் மறுக்கலாமா?
மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு

Wednesday, January 19, 2022

162. இனி வில்லங்கச் சான்றிதழில் கூடுதல் தகவல்கள் - தமிழக அரசின் அருமையான...


இனி வில்லங்கச் சான்றிதழில் கூடுதல் தகவல்கள்
தமிழக அரசின் அருமையான ஏற்பாடு

Tuesday, January 18, 2022

161. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இனிமேல் நமக்கு தகவல்கள் உடனே...


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,
இனிமேல் நமக்கு தகவல்கள் உடனே கிடைக்கும்!

Saturday, January 15, 2022

160. ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடுக்க தனி நபர் என்ன செய்ய வேண்டும்? ...


ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு தொடுக்க
தனி நபர் என்ன செய்ய வேண்டும்?
உயர்நீதிமன்ற வழக்கும், தீர்ப்பும்

Thursday, January 13, 2022

159. கோணலான மனைகளின் பரப்பளவை துல்லியமாக கண்டிபிடிப்பது எப்படி?


கோணலான மனைகளின் பரப்பளவை
துல்லியமாக கண்டிபிடிப்பது எப்படி?

Monday, January 10, 2022

ஒரு நிலத்தின் பரப்பளவை கண்டுபிடிப்பது எப்படி? பாகம் - 1


ஒரு நிலத்தின் பரப்பளவை கண்டுபிடிப்பது எப்படி?
பாகம் - 1

Saturday, January 8, 2022

157. யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் - இணையதளம் வழியாக மணல் விற்பனை செய...


யூனிட் ஒன்றுக்கு  ஆயிரம் ரூபாய் -  
இணையதளம் வழியாக 
மணல் விற்பனை செய்யும் தமிழக அரசு

Wednesday, January 5, 2022


பயனுள்ள சட்ட விழிப்புணர்வு வீடியோக்களை பார்க்க 
எங்களது Selvam Palanisamy யூடியூப் சானலுக்கு வருகை தாருங்கள்.


 

156. வேறு மாநிலத்தில் ஒரு குற்றவாளியை கைது செய்ய காவல்துறையில் பின்பற்ற...


வேறு மாநிலத்தில் ஒரு குற்றவாளியை
கைது செய்ய காவல்துறையில்
பின்பற்றும் நடைமுறைகள்.

Tuesday, January 4, 2022

154. அங்கீகாரமற்ற மனைகளை விற்றவர்களுக்கும், வாங்கியவர்களுக்கு ஆபத்து வ...


அங்கீகாரமற்ற மனைகளை விற்றவர்களுக்கும்,
வாங்கியவர்களுக்கு ஆபத்து வருமா?

Sunday, January 2, 2022

153. ஒரு தாத்தா, பாட்டியின் சொத்து பேரன், பேத்திகளுக்கு எந்தெந்த வழிகளில...


ஒரு தாத்தா, பாட்டியின் சொத்து
பேரன், பேத்திகளுக்கு
எந்தெந்த வழிகளில் வந்து சேரும்?

Saturday, January 1, 2022

பொதுப்பாதை - ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு எழுதுவது எப்படி?


எவையெல்லாம் ஆக்கிரமிப்பு?
யாருக்கு மனு அனுப்ப வேண்டும்?
அதற்கான மனு எழுதுவது எப்படி?

Friday, December 31, 2021

151 . பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் வழங்கி...


பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பை எதிர்த்து வழக்கு
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - இணைப்பு

Thursday, December 30, 2021

குண்டர்கள் தடுப்புச் சட்டக் கைதிகளுக்கு நிவாரணம் தரும் ஒரே அமைப்பு இது!...


குண்டர்கள் தடுப்புச் சட்டக் கைதிகளுக்கு
நிவாரணம் தரும் ஒரே அமைப்பு இது!

Tuesday, December 28, 2021

பட்டா பெயர் மாறுதல் செய்ய, எங்கு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


பட்டா பெயர் மாறுதல் செய்ய, 
உட்பிரிவு செய்ய எங்கு,  
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Monday, December 27, 2021

தகவல்களை வழங்காத பொது தகவல் அலுவலர் அனைவருக்கும் தண்டனை - உச்சநீதிமன்றம்...


தகவல்களை வழங்காத பொது தகவல் அலுவலர்
அனைவருக்கும் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Saturday, December 25, 2021

அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய விண்ணப்பம் எப்படி எழுத வேண்...


அரசு அலுவலகங்களில் உள்ள 
ஆவணங்களை ஆய்வு செய்ய 
விண்ணப்பம் எப்படி எழுத வேண்டும்?

Friday, December 24, 2021

தரை வாடகை ஒப்பந்தப் பத்திரம் எழுதுவது எப்படி?


தரை வாடகை ஒப்பந்தப் பத்திரம்
எழுதுவது எப்படி?

Thursday, December 23, 2021

லுக் அவுட் நோட்டீஸ் பற்றி தெரிந்து கொள்வோம். About Look Out Circular


லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?
எதற்காக வழங்கப்படுகிறது?
யாருக்கு வழங்கப்படுகிறது?
யாரால் வழங்கப்படுகிறது?
இதன் ஆயுட்காலம் எவ்வளவு?

Sunday, December 19, 2021

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனு எப்படி...


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005,
பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனு
எப்படி எழுத வேண்டும்?
மாதிரி மனு இணைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 12, 2021

நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவில் கொடுக்க புகார் மனு எழுதுவது எப்படி?


உங்கள் நிலத்தை போலி ஆவணங்கள் முலம் வேறொருவர் விற்பனை செய்து விட்டால், அவர் மீது நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவில் புகார் அளிக்க, மனு எழுதுவது எப்படி?

Wednesday, December 8, 2021

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 18(1) பற்றிய விவரம் About RT...


புகார் அளிக்க தேவையான பிரிவுகள் எது?
புகார் அளிக்க தேவையான காரணங்கள் என்ன?
புகார் அளிக்க தேவையான ஆவணங்கள் எவை?
புகாரும் அளித்து, தகவலும் பெற முடியுமா?

Sunday, December 5, 2021

மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு கலப்பு மணச் சான்று வழங்கலாமா? - உயர்ந...


மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு 
கலப்பு மணச் சான்று வழங்கலாமா? 
உயர்நீதிமன்றம் (17.11.2021)  தீர்ப்பு

Thursday, December 2, 2021

வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வில்லங்கச்சான்றில் உள்ள தவறுகளை இனி ...


வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக 
வில்லங்கச்சான்றில் உள்ள தவறுகளை 
இனி திருத்தலாம்!

Wednesday, December 1, 2021

பட்டா பெயர் மாற்றம் மனு நிராகரிக்கப்படுகின்ற காரணங்கள்


உங்களது பட்டா பெயர் மாற்ற மனு
வருவாய்த்துறையினரால்
நிராகரிக்கப்படுவத்ற்குரிய காரணங்கள்!

Tuesday, November 30, 2021

மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித் திட்டம் - முழு விபரம்


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன தகுதி இருக்க வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எவ்வளவு கிடைக்கும்? எப்படி கிடைக்கும்?

Sunday, November 28, 2021

ஆட்கொணர்வு மனு பற்றி தெரிந்து கொள்வோம். About Habeas Corpus Petition


ஆட்கொணர்வு மனு பற்றி தெரிந்து கொள்வோம்

Saturday, November 27, 2021

Friday, November 26, 2021

யூடிஆர் பட்டாவில் தவறாக பதிவாகியுள்ள பெயரை அகற்ற வேண்டி விண்ணப்பம் எப்பட...


யூடிஆர் பட்டாவில் தவறாக பதிவாகியுள்ள
பெயரை அகற்ற வேண்டி
பிழை திருத்த சிறப்பு முகாமில்
கொடுப்பதற்காக விண்ணப்பம்
எப்படி எழுத வேண்டும்?

Thursday, November 25, 2021

பத்திரப்பதிவு பற்றிய புதிய சுற்றறிக்கை I.G. of Registration Circular ab...


பத்திரப்பதிவு பற்றிய புதிய சுற்றறிக்கை சார்பதிவாளர் என்ன செய்ய வேண்டும்?

Tuesday, November 23, 2021

மனுதாரர் கோரிய தகவல்கள் மற்றும் ஆவண நகல்களுடன் 10,000 ரூபாய் இழப்பீடும்...


மனுதாரர் கோரிய  தகவல்கள் 
மற்றும் ஆவண நகல்களுடன் 
10,000 ரூபாய் இழப்பீடும் 
வழங்க வேண்டும்.

Sunday, November 21, 2021

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், நீங்கள் குடும்ப நல கோர்ட்டில் வழ...


திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால்,
நீங்கள் குடும்ப நல கோர்ட்டில்
வழக்கு தொடுக்க முடியாது.

Friday, November 19, 2021

கந்துவட்டிக்கு கடன் வாங்கியவர் அதிலிருந்து தப்பிக்க முடியும்!


கந்துவட்டிக்கு கடன் வாங்கியவர்
அதிலிருந்து தப்பிக்க முடியும்!

Wednesday, November 17, 2021

வழக்கில் வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை நீக்கிவிட்டு வேறு ஒரு வழக்கறிஞர...


வழக்கில் வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை நீக்கிவிட்டு
வேறு ஒரு வழக்கறிஞரை நம்மால் நியமிக்க முடியுமா?

Tuesday, November 16, 2021

ஒரு அசையாச் சொத்தின் தொலைந்து போன பத்திரத்தின் நகல் பெற, என்ன செய்ய வேண...


ஒரு அசையாச் சொத்தின்
தொலைந்து போன பத்திரத்தின் நகல் பெற,
என்ன செய்ய வேண்டும்?

Monday, November 15, 2021

ஒரு மாமனாரின் சொத்து மருமகனுக்கு எப்போது கிடைக்கும்?


ஒரு மாமனாரின் சொத்து 
மருமகனுக்கு எப்போது கிடைக்கும்?

Sunday, November 14, 2021

ஒரு மாவட்டத்திலுள்ள சொத்தை வேறு ஒரு மாவட்டத்தில் எப்போது பதிவு செய்ய முட...


ஒரு மாவட்டத்திலுள்ள சொத்தை
வேறு ஒரு மாவட்டத்தில் எப்போது
பதிவு செய்ய முடியும்?

Friday, November 12, 2021

கிரைய ஒப்பந்தப் பத்திரத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? Why to do cancel S...


கிரைய ஒப்பந்தப் பத்திரத்தை எப்போது,
ஏன் ரத்து செய்ய வேண்டும்?

Monday, November 8, 2021

Sale Agreement Deed - Model கிரைய ஒப்பந்தப் பத்திரம் - மாடல்

Sale Deed Agreement Model - கிரைய ஒப்பந்த பத்திரம் மாதிரி


கிரைய ஒப்பந்த பத்திரம் மாதிரி

Sunday, November 7, 2021

காணாமல் போன ஒருவரது சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி? How to Divided...


காணாமல் போன ஒருவரது 
சொத்தை பாகப்பிரிவினை 
செய்வது எப்படி?

Saturday, November 6, 2021

ஆர்.டி.ஐ. மனுவில் இறுதியில் என்ன எழுத வேண்டும்? எதை இணைக்க வேண்டும்? அதன...


ஆர்.டி.ஐ. மனுவில் இறுதியில் என்ன எழுத வேண்டும்?
எதை இணைக்க வேண்டும்?
அதனால் என்ன பிரயோஜனம்?

Friday, November 5, 2021

பொய் வழக்கு போட்டதா ஒரு போலீஸ் அதிகாரி மீது நம்மால் வழக்கு தொடுக்க முடிய...


பொய் வழக்கு போட்டதா 
ஒரு போலீஸ் அதிகாரி மீது 
நம்மால் வழக்கு தொடுக்க முடியுமா?